உள்ளூர் செய்திகள்
மின்சார நிறுத்தம்

மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-12-15 16:30 IST   |   Update On 2021-12-15 16:30:00 IST
மதகுபட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை:

மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே மதகுபட்டி, சிங்கினிபட்டி, காடனேரி, தச்சன்பட்டி, ஒக்கூர், காளையார்மங்கலம், மேலமங்கலம், அண்ணா நகர், நாலுகோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Similar News