செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

நாமக்கல் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 18:07 GMT   |   Update On 2021-04-29 18:07 GMT
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், 1 தொகுதியில் திமுக கூட்டணி பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

குமாரபாளையம் அதிமுக
திருச்செங்கோடு திமுக
பரமத்தி வேலூர் அதிமுக
நாமக்கல் கடும்போட்டி
சேந்தமங்கலம் அதிமுக
ராசிபுரம் அதிமுக
Tags:    

Similar News