செய்திகள்
ஆளுநரை சந்திக்க சென்ற முதல்வர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

Published On 2020-09-08 17:26 IST   |   Update On 2020-09-08 17:26:00 IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

முதல்வர்  - ஆளுநர் சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News