செய்திகள்
பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி (கோப்புப்படம்)

ரிசர்வ் வங்கியின் முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Published On 2020-09-08 16:35 IST   |   Update On 2020-09-08 16:35:00 IST
தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக் கொள்ளும் ரிசர்வ் வங்கியின் முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டியிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘‘தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக் கொள்ளும் ரிசர்வ் வங்கியின் முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Similar News