செய்திகள்
தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணி- மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

Published On 2020-06-18 14:23 IST   |   Update On 2020-06-18 14:23:00 IST
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-

அரியலூர் - சரவணவேல் ராஜ்

பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்

கோவை- ஹர்மந்தர் சிங்

நீலகிரி- சுப்ரியா சாஹூ

கடலூர் - ககன்தீப் சிங் பேடி

தர்மபுரி- சந்தோஷ் பாபு

திண்டுக்கல்- மன்கத் ராம் சர்மா

ஈரோடு- காகர்லா உஷா

கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி

கரூர்- விஜயராஜ் குமார்

திருச்சி- ரீட்டா ஹரிஷ்

கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்

மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ்

புதுக்கோட்டை - ஷம்பு கல்லோலிகர்

தஞ்சாவூர்- பிரதீப் யாதவ்

நாமக்கல்- தயானந்த் கட்டாரியா

சேலம்- நசிமுதீன்

விருதுநகர் - மதுமதி

தூத்துக்குடி- குமார் ஜெயந்த்

நாகை- முனியநாதன்

ராமநாதபுரம்- சந்திர மோகன்

சிவகங்கை- மகேஷன் காசிராஜன்

திருவாரூர்- மணிவாசன்

தேனி- கார்த்திக்

திருவண்ணாமலை- தீராஜ் குமார்.

திருநெல்வேலி- செல்வி அபூர்வா

திருப்பூர்- கோபால்

வேலூர்- ராஜேஷ் லக்கானி

விழுப்புரம்- முருகானந்தம்

கள்ளக்குறிச்சி- நாகராஜன்

தென்காசி- அனு ஜார்ஜ்

திருப்பத்தூர்- ஜவஹர்

ராணிப்பேட்டை- லட்சுமி பிரியா

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்:-

செங்கல்பட்டு- உதயசந்திரன்

திருவள்ளூர்- பாஸ்கரன்

காஞ்சிபுரம்- சுப்பிரமணியன்

Similar News