செய்திகள்

தமிழகம் முழுவதும் 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு

Published On 2017-07-02 06:11 IST   |   Update On 2017-07-02 06:11:00 IST
தமிழகம் முழுவதும் 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளை மாற்றம் செய்து டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளை மாற்றம் செய்து டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். மாறுதல் பட்டியலில் பரந்தாமன், செந்தில்குமரன், ஜி.முருகேசன், தில்லை நடராஜன், பாலசுப்பிரமணியன், சியாமளா தேவி, எம்.எம். அசோக் குமார், பத்மாவதி, கலாவதி, பஞ்சவர்ணம், அனுசியா, இளங்கோ, ரங்காத்தாள், மாடசாமி, இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

Similar News