செய்திகள்

திருமயத்தில் ரோட்டரி சங்க கூட்டம்

Published On 2017-06-23 17:34 GMT   |   Update On 2017-06-23 17:34 GMT
திருமயம் பெல் நிறுவன ஊழியர்கள் இணைந்து புதிய சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கம் என்ற பெயரில் புதிதாக சங்கம் உருவாக்க உள்ளனர். அதன் பொதுக்குழு கூட்டம் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
திருமயம்:

திருமயம் பெல் நிறுவன ஊழியர்கள் இணைந்து புதிய சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கம் என்ற பெயரில் புதிதாக சங்கம் உருவாக்க உள்ளனர். அதன் பொதுக்குழு கூட்டம் திருமயம் உள்ள சத்திரத்தில் சங்கத்தின் வருங்கால தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

மண்டல இயக்குனர் டாக்டர் சலீம். துணை ஆளுனர் முத்துசாமி மக்கள் தொடர்பு இயக்குனர். மாருதி மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நமது ரோட்டரி என்ற புத்தக த்தினை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

முடிவில் செயலாளர் கார்த்திகேயன் நன்றி  கூறினார்.
Tags:    

Similar News