செய்திகள்
புதுக்கோட்டையில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்குதல் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், ஞானம், கேப்டன் மன்ற செயலாளர் பரமஜோதி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.