உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை

Published On 2022-09-29 05:21 GMT   |   Update On 2022-09-29 05:21 GMT
  • தேனி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மது விற்றால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் எச்சரித்து ள்ளார்.

தேனி:

காந்திஜெயந்தி வருகிற 2ம் தேதி கொண்டாடப்படு கிறது.

மேலும் 9ம் தேதி மிலாடிநபி என்பதால் 2 நாட்களிலும் தேனி மாவட்ட த்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் எப்.எல்.1, உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3(யு), எப்.எல்.3(யுயு) மற்றும் எப்.எல்.11 ஆகியவை கட்டாயம் மூடப்பட வேண்டும். விற்ப னைகள் மேற்கொள்ள கூடாது.

இந்த 2 நாட்கள் மது விற்றால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்து ள்ளார்.

Tags:    

Similar News