ஐ.பி.எல்.(IPL)
234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-1
தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.
234 தொகுதிகளில் வெற்றித்தோல்வி அடைந்த வேட்பாளர்கள், அவர்கள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
| கும்மிடிப்பூண்டி | ||
| டி. ஜே. கோவிந்தராஜன் | திமுக | 126452 |
| எம். பிரகாஷ் | பாமக | 75514 |
| பொன்னேரி | ||
| துரை சந்திரசேகர் | காங்கிரஸ் | 94528 |
| பி. பலராமன் | அதிமுக | 84839 |
| திருத்தணி | ||
| எஸ். சந்திரன் | திமுக | 120314 |
| ஜி. அரி | அதிமுக | 91061 |
| திருவள்ளூர் | ||
| வி. ஜி. ராஜேந்திரன் | திமுக | 107709 |
| பி. வி. ரமணா | அதிமுக | 85008 |
| பூந்தமல்லி | ||
| அ. கிருஷ்ணசாமி | திமுக | 149578 |
| எஸ். எக்ஸ். ராஜமன்னார் | பாமக | 55468 |
| ஆவடி | ||
| எஸ். எம். நாசர் | திமுக | 150287 |
| கே. பாண்டியராஜன் | அதிமுக | 95012 |
| மதுரவாயல் | ||
| கே. கணபதி | திமுக | 121298 |
| பி. பெஞ்சமின் | அதிமுக | 89577 |
| அம்பத்தூர் | ||
| ஜோசப் சாமுவேல் | திமுக | 114554 |
| வி. அலெக்சாண்டர் | அதிமுக | 72408 |
| மாதவரம் | ||
| எஸ். சுதர்சனம் | திமுக | 151485 |
| வி. மூர்த்தி | அதிமுக | 94414 |
| திருவொற்றியூர் | ||
| கே. பி. சங்கர் | திமுக | 88185 |
| கே. குப்பன் | அதிமுக | 50524 |
| ஆர்.கே. நகர் | ||
| ஜே.ஜே. எபினேசர் | திமுக | 95763 |
| ஆர்.எஸ். ராஜேஷ் | அதிமுக | 53284 |
| பெரம்பூர் | ||
| ஆர்.டி. சேகர் | திமுக | 105267 |
| என்.ஆர். தனபாலன் | பெமக | 50291 |
| கொளத்தூர் | ||
| மு.க. ஸ்டாலின் | திமுக | 105522 |
| ஆதிராஜாராம் | அதிமுக | 35138 |
| வில்லிவாக்கம் | ||
| வெற்றி அழகன் | திமுக | 76127 |
| ஜே.சி.டி. பிரபாகர் | அதிமுக | 38890 |
| திரு.வி.க. நகர் | ||
| தாயகம் கவி | திமுக | 81727 |
| கல்யாணி | தமாக | 26714 |
| எழும்பூர் | ||
| இ. பரந்தாமன் | திமுக | 68832 |
| ஜான் பாண்டியன் | தமமுக | 30064 |
| இராயபுரம் | ||
| ஆர். மூர்த்தி | திமுக | 64424 |
| டி.ஜெயக்குமார் | அதிமுக | 36645 |
| துறைமுகம் | ||
| சேகர்பாபு | திமுக | 59317 |
| வினோஜ் பி. செல்வம் | பாஜக | 32043 |
| சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | ||
| உதயநிதி ஸ்டாலின் | திமுக | 93285 |
| கசாலி | பாமக | 23930 |
| ஆயிரம் விளக்கு | ||
| எழிலன் | திமுக | 71867 |
| குஷ்பு | பாஜக | 39405 |
| அண்ணா நகர் | ||
| எம்.கே. மோகன் | திமுக | 80054 |
| கோகுல இந்திரா | அதிமுக | 52609 |
| விருகம்பாக்கம் | ||
| பிரபாகர்ராஜா | திமுக | 74351 |
| வி.என். ரவி | அதிமுக | 55984 |
| சைதாப்பேட்டை | ||
| மா. சுப்பிரமணியன் | திமுக | 80194 |
| சைதை துரைசாமி | அதிமுக | 50786 |
| தி. நகர் | ||
| ஜெ. கருணாநிதி | திமுக | 56035 |
| சத்திய நாராயணன் | அதிமுக | 55898 |
| மயிலாப்பூர் | ||
| த. வேலு | திமுக | 68392 |
| ஆர். நட்ராஜ் | அதிமுக | 55759 |
| வேளச்சேரி | ||
| அசன் மவுலானா | காங்கிரஸ் | 68493 |
| எம்.கே. அசோக் | அதிமுக | 64141 |
| சோழிங்கநல்லூர் | ||
| அரவிந்த் ரமேஷ் | திமுக | 171558 |
| கே. பி. கந்தன் | அதிமுக | 136153 |
| பல்லாவரம் | ||
| ஐ. கருணாநிதி | திமுக | 126427 |
| எஸ். ராஜேந்திரன் | அதிமுக | 88646 |
| தாம்பரம் | ||
| எஸ். ஆர். ராஜா | திமுக | 116840 |
| டி. கே. எம். சின்னையா | அதிமுக | 80016 |
| செங்கல்பட்டு | ||
| எம். வரலட்சுமி | திமுக | 130573 |
| எம். கஜேந்திரன் | அதிமுக | 103908 |
| திருப்போரூர் | ||
| எஸ்.எஸ். பாலாஜி | விசிக | 93954 |
| திருக்கச்சூர் ஆறுமுகம் | பாமக | 92007 |
| செய்யூர் | ||
| பனையூர் பாபு | விசிக | 82750 |
| எஸ். கனிதா சம்பத் | அதிமுக | 78708 |
| மதுராந்தகம் | ||
| கே. மரகதம் குமாரவேல் | அதிமுக | 86646 |
| மல்லை சத்யா | மதிமுக | 83076 |
| ஆலந்தூர் | ||
| தா. மோ. அன்பரசன் | திமுக | 116785 |
| பா. வளர்மதி | அதிமுக | 76214 |
| ஸ்ரீபெரும்புதூர் | ||
| செல்வப்பெருந்தகை | காங்கிரஸ் | 115353 |
| கே. பழனி | அதிமுக | 104474 |
| உத்திரமேரூர் | ||
| சுந்தர் | திமுக | 93427 |
| சோமசுந்தரம் | அதிமுக | 91805 |
| காஞ்சிபுரம் | ||
| எழிலரசன் | திமுக | 102712 |
| மகேஷ்குமார் | பாமக | 91117 |
| அரக்கோணம் | ||
| சு.ரவி | அதிமுக | 85399 |
| ஜா.கௌதமசன்னா | விசிக | 58230 |
| சோளிங்கர் | ||
| ஏ.எம்.முனிரத்தினம் | காங்கிரஸ் | 110228 |
| அ.ம.கிருஷ்ணன் | பாமக | 83530 |
| இராணிப்பேட்டை | ||
| காந்தி | திமுக | 103291 |
| எஸ்.எம்.சுகுமார் | அதிமுக | 86793 |
| ஆற்காடு | ||
| ஜெ.எல்.ஈஸ்வரப்பன் | திமுக | 103885 |
| கே.எல்.இளவழகன் | பாமக | 83927 |
| காட்பாடி | ||
| துரைமுருகன் | திமுக | 85140 |
| வி.ராமு | அதிமுக | 84394 |
| வேலூர் | ||
| கார்த்திகேயன் | திமுக | 84299 |
| எஸ்.ஆர்.கே.அப்பு | அதிமுக | 75118 |
| அணைக்கட்டு | ||
| நந்தகுமார் | திமுக | 95159 |
| வேலழகன் | அதிமுக | 88799 |
| கே.வி. குப்பம் | ||
| ஜெகன்மூர்த்தி | பு.பா | 84579 |
| சீத்தாராமன் | திமுக | 73997 |
| குடியாத்தம் | ||
| அமுலு | திமுக | 100412 |
| பரிதா | அதிமுக | 93511 |
| வாணியம்பாடி | ||
| செந்தில்குமார் | அதிமுக | 88018 |
| முகமது நயிம் | இயூமுலீ | 83114 |
| ஆம்பூர் | ||
| வில்வநாதன் | திமுக | 90476 |
| நஜர் முகமது | அதிமுக | 70244 |
| ஜோலார்பேட்டை | ||
| தேவராஜி | திமுக | 89490 |
| கே.சி.வீரமணி | அதிமுக | 88399 |
| திருப்பத்தூர் | ||
| நல்லதம்பி | திமுக | 96522 |
| டி.கே.ராஜா | பாமக | 68282 |
| ஊத்தங்கரை | ||
| தமிழ்செல்வம் | அதிமுக | 99675 |
| ஆறுமுகம் | காங்கிரஸ் | 71288 |
| பர்கூர் | ||
| தே.மதியழகன் | திமுக | 97256 |
| கிருஷ்ணன் | அதிமுக | 84642 |
| கிருஷ்ணகிரி | ||
| கே.அசோக்குமார் | அதிமுக | 96050 |
| டி.செங்குட்டுவன் | திமுக | 95256 |
| வேப்பனஹள்ளி | ||
| கே.பி.முனுசமி | அதிமுக | 94104 |
| பி.முருகன் | திமுக | 91050 |
| ஓசூர் | ||
| பிரகாஷ் | திமுக | 118231 |
| ஜோதி | அதிமுக | 105864 |
| தளி | ||
| ராமச்சந்திரன் | சிபிஐ | 120641 |
| நாகேஷ்குமார் | பாஜக | 64415 |
| பாலக்கோடு | ||
| கே.பி. அன்பழகன் | அதிமுக | 110070 |
| முருகன் | திமுக | 81970 |
| பென்னாகரம் | ||
| ஜி.கே.மணி | பாமக | 106123 |
| இன்பசேகரன் | திமுக | 84937 |
| தருமபுரி | ||
| வெங்கடேஸ்வரன் | பாமக | 105630 |
| தடங்கம் சுப்பிரமணி | திமுக | 78770 |
| பாப்பிரெட்டிப்பட்டி | ||
| கோவிந்தசாமி | அதிமுக | 114507 |
| பிரபுராஜசேகர் | திமுக | 77564 |
| அரூர் | ||
| சம்பத்குமார் | அதிமுக | 99061 |
| குமார் | சிபிஎம் | 68699 |
| செங்கம் | ||
| மு.பெ.கிரி | திமுக | 108081 |
| எம்.எஸ்.நைனாகண்ணு | அதிமுக | 96511 |
| திருவண்ணாமலை | ||
| எ.வ.வேலு | திமுக | 137876 |
| சீ.தணிகைவேல் | பாஜக | 43203 |
| கீழ்பெண்ணாத்தூர் | ||
| கு.பிச்சாண்டி | திமுக | 104675 |
| கா.செல்வகுமார் | பாமக | 77888 |
| கலசப்பாக்கம் | ||
| சரவணன் | திமுக | 94134 |
| பன்னீர்செல்வம் | அதிமுக | 84912 |
| போளூர் | ||
| அக்ரி கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 97732 |
| கே.வி.சேகரன் | திமுக | 88007 |
| ஆரணி | ||
| சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக | 102961 |
| எஸ்.எஸ். அன்பழகன் | திமுக | 99833 |
| செய்யாறு | ||
| ஜோதி | திமுக | 102460 |
| தூசி கே.மோகன் | அதிமுக | 90189 |
| வந்தவாசி | ||
| எஸ்.அம்பேத்குமார் | திமுக | 102064 |
| முரளி சங்கர் | பாமக | 66111 |
| உளுந்தூர்பேட்டை | ||
| ஏ.ஜெ.மணிகண்ணன் | திமுக | 115451 |
| குமரகுரு | அதிமுக | 110195 |
| ரிஷிவந்தியம் | ||
| வசந்தம் கார்த்திகேயன் | திமுக | 113912 |
| க.அ.சந்தோஷ் | அதிமுக | 72184 |
| சங்கராபுரம் | ||
| உதயசூரியன் | திமுக | 121186 |
| ராஜா | பாமக | 75223 |
| கள்ளக்குறிச்சி | ||
| செந்தில்குமார் | அதிமுக | 110643 |
| மணிரத்தினம் | காங்கிரஸ் | 84752 |
| செஞ்சி | ||
| கே.எஸ்.மஸ்தான் | திமுக | 109625 |
| பெ.ராஜேந்திரன் | பாமக | 73822 |
| மயிலம் | ||
| ச.சிவக்குமார் | பாமக | 81044 |
| டாக்டர்.இரா.மாசிலாமணி | திமுக | 78814 |
| திண்டிவனம் | ||
| பொ.அர்ஜூணன் | அதிமுக | 87152 |
| பெ.சீத்தாபதி | திமுக | 77399 |
| வானூர் | ||
| மு.சக்கரபாணி | அதிமுக | 92219 |
| வன்னியரசு | விசிக | 70492 |
| விழுப்புரம் | ||
| இரா.லட்சுமணன் | திமுக | 102271 |
| சி.வி.சண்முகம் | அதிமுக | 87403 |
| விக்கிரவாண்டி | ||
| நா.புகழேந்தி | திமுக | 93730 |
| முத்தமிழ்ச்செல்வன் | அதிமுக | 84157 |
| திருக்கோயிலூர் | ||
| க.பொன்முடி | திமுக | 110980 |
| வி.ஏ.டி.கலிவரதன் | பாஜக | 51300 |
| திட்டக்குடி | ||
| கணேசன் | திமுக | 83726 |
| பெரியசாமி | பாஜக | 62163 |
| விருத்தாச்சலம் | ||
| ராதாகிருஷ்ணன் | காங்கிரஸ் | 77064 |
| கார்த்திகேயன் | பாஜக | 76202 |
| பிரேமலதா விஜயகாந்த் | தேமுதிக | 25908 |
| நெய்வேலி | ||
| சபா.ராஜேந்திரன் | திமுக | 75177 |
| ஜெகன் | பாமக | 74200 |
| பண்ருட்டி | ||
| தி.வேல்முருகன் | தவாக | 93801 |
| ராஜேந்திரன் | அதிமுக | 89104 |
| கடலூர் | ||
| கோ.அய்யப்பன் | திமுக | 84563 |
| எம்.சி.சம்பத் | அதிமுக | 79412 |
| குறிஞ்சிப்பாடி | ||
| எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் | திமுக | 101456 |
| செல்வி ராமஜெயம் | அதிமுக | 83929 |
| புவனகிரி | ||
| அருண்மொழிதேவன் | அதிமுக | 96453 |
| துரை.கி.சரவணன் | திமுக | 88194 |
| சிதம்பரம் | ||
| கே.ஏ.பாண்டியன் | அதிமுக | 91961 |
| எஸ்.அப்துல் ரகுமான் | இயூமுலீ | 75024 |
| காட்டுமன்னார்கோயில் | ||
| சிந்தனை செல்வன் | விசிக | 86056 |
| முருகுமாறன் | அதிமுக | 75491 |
| கெங்கவள்ளி | ||
| நல்லதம்பி | அதிமுக | 89568 |
| ரேகா பிரியதர்ஷினி | திமுக | 82207 |
| ஆத்தூர் | ||
| ஜெயச்சங்கரன் | அதிமுக | 95308 |
| சின்னதுரை | திமுக | 87051 |
| ஏற்காடு | ||
| சித்ரா | அதிமுக | 121561 |
| தமிழ்செல்வன் | திமுக | 95606 |
| ஓமலூர் | ||
| மணி | அதிமுக | 142488 |
| ரங்கராஜன் குமாரமங்கலம் | காங்கிரஸ் | 87194 |
| மேட்டூர் | ||
| சதாசிவம் | பாமக | 97055 |
| சீனிவாச பெருமாள் | திமுக | 96399 |
| எடப்பாடி | ||
| எடப்பாடி பழனிசாமி | அதிமுக | 163154 |
| சம்பத்குமார் | திமுக | 69352 |
| சங்ககிரி | ||
| சுந்தரராஜன் | அதிமுக | 115472 |
| ராஜேஷ் | திமுக | 95427 |
| சேலம் (மேற்கு) | ||
| அருள் | பாமக | 105483 |
| ராஜேந்திரன் | திமுக | 83984 |
| சேலம் (வடக்கு) | ||
| ராஜேந்திரன் | திமுக | 93432 |
| வெங்கடாசலம் | அதிமுக | 85844 |
| சேலம் (தெற்கு) | ||
| பாலசுப்பிரமணியன் | அதிமுக | 97506 |
| சரவணன் | திமுக | 74897 |
| வீரபாண்டி | ||
| ராஜமுத்து | அதிமுக | 111682 |
| தருண் | திமுக | 91787 |
| ராசிபுரம் | ||
| மா.மதிவேந்தன் | திமுக | 90727 |
| டாக்டர் சரோஜா | அதிமுக | 88775 |
| சேந்தமங்கலம் | ||
| கே.பொன்னுசாமி | திமுக | 90681 |
| எஸ்.சந்திரன் | அதிமுக | 80188 |
| நாமக்கல் | ||
| பி.ராமலிங்கம் | திமுக | 106494 |
| கே.பி.பி.பாஸ்கர் | அதிமுக | 78633 |
| பரமத்திவேலூர் | ||
| எஸ்.சேகர் | அதிமுக | 86034 |
| கே.எஸ்.மூர்த்தி | திமுக | 78372 |
| திருச்செங்கோடு | ||
| ஈ.ஆர்.ஈஸ்வரன் | கொமதேக | 81688 |
| பொன் சரஸ்வதி | அதிமுக | 78826 |
| குமாரபாளையம் | ||
| பி.தங்கமணி | அதிமுக | 100800 |
| மு.வெங்கடாசலம் | திமுக | 69154 |
| ஈரோடு கிழக்கு | ||
| இ.திருமகன் ஈவெரா | காங்கிரஸ் | 67300 |
| மு.யுவராஜா | தமாகா | 58396 |
| ஈரோடு மேற்கு | ||
| முத்துசாமி | திமுக | 100757 |
| கே.வி.ராமலிங்கம் | அதிமுக | 78668 |
| மொடக்குறிச்சி | ||
| சி.சரஸ்வதி | பாஜக | 78125 |
| சுப்புலட்சுமி ஜெகதீசன் | திமுக | 77844 |
| பெருந்துறை | ||
| எஸ்.ஜெயகுமார் | அதிமுக | 85125 |
| கே.கே.சி.பாலு | கொமதேக | 70618 |
| பவானிசாகர் | ||
| பண்ணாரி | அதிமுக | 99181 |
| பி.எல்.சுந்தரம் | சிபிஐ | 83173 |
| அந்தியூர் | ||
| ஏ.ஜி.வெங்கடாசலம் | திமுக | 79096 |
| கே.எஸ்.சண்முகவேல் | அதிமுக | 77821 |
| கோபிச்செட்டிப்பாளையம் | ||
| கே.ஏ.செங்கோட்டையன் | அதிமுக | 108608 |
| ஜி.வி.மணிமாறன் | திமுக | 80045 |
| பவானி | ||
| கே.சி.கருப்பணன் | அதிமுக | 100915 |
| கே.பி.துரைராஜ் | திமுக | 78392 |