ஐ.பி.எல்.(IPL)
விருதுநகர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| ராஜபாளையம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தங்கப்பாண்டியன் | திமுக | 74158 | |||
| கே.டி.ராஜேந்திரபாலாஜி | அதிமுக | 70260 | |||
| காளிமுத்து | அமமுக | 7660 | |||
| விவேகானந்தன் | சமக | 4059 | |||
| ஜெயராஜ் | நாம் தமிழர் | 15593 | |||
| ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| மான்ராஜ் | அதிமுக | 70475 | |||
| மாதவராவ் | காங்கிரஸ் | 57737 | |||
| சங்கீதபிரியா | அமமுக | 23682 | |||
| குருவையா | மநீம | 3512 | |||
| அபிநயா | நாம் தமிழர் | 20348 | |||
| சாத்தூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஏ.ஆர்.ஆர். ரகுராமன் | மதிமுக | 74174 | |||
| ஆர்.கே.ரவிச்சந்திரன் | அதிமுக | 62995 | |||
| எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் | அமமுக | 32916 | |||
| கி.பாண்டி | நாம் தமிழர் | 12626 | |||
| சிவகாசி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| அசோகன் | காங்கிரஸ் | 78947 | |||
| லட்சுமிகணேசன் | அதிமுக | 61628 | |||
| சாமிக்காளை | அமமுக | 9893 | |||
| முகுந்தன் | மநீம | 6090 | |||
| கனகபிரியா | நாம் தமிழர் | 20865 | |||
| விருதுநகர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் | திமுக | 73297 | |||
| பாண்டுரங்கன் | பாஜக | 51958 | |||
| கோகுலம் தங்கராஜ் | அமமுக | 10783 | |||
| மணிமாறன் | சமக | 5054 | |||
| செல்வகுமார் | நாம் தமிழர் | 14311 | |||
| அருப்புக்கோட்டை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் | திமுக | 91040 | |||
| வைகைசெல்வன் | அதிமுக | 52006 | |||
| ஆர்.ரமேஷ் | தேமுதிக | 2532 | |||
| வி.உமாதேவி | மநீம | 7638 | |||
| அ.உமா | நாம் தமிழர் | 12392 | |||
| திருச்சுழி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தங்கம் தென்னரசு | திமுக | 102225 | |||
| ராஜசேகர் | மூமுக | 41233 | |||
| கே.கே.சிவசாமி | அமமுக | 6441 | |||
| முருகன் | மநீம | 1356 | |||
| ஆனந்தஜோதி | நாம் தமிழர் | 13787 | |||