ஐ.பி.எல்.(IPL)
செங்கல்பட்டு மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| சோழிங்கநல்லூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| அரவிந்த் ரமேஷ் | திமுக | 171558 | |||
| கே. பி. கந்தன் | அதிமுக | 136153 | |||
| ஆர். பி. முருகன் | தேமுதிக | 3912 | |||
| ராஜீவ் குமார் | மநீம | 30284 | |||
| மிக்கேல் | நாம் தமிழர் | 38872 | |||
| பல்லாவரம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஐ. கருணாநிதி | திமுக | 126427 | |||
| எஸ். ராஜேந்திரன் | அதிமுக | 88646 | |||
| டி. முருகேசன் | தேமுதிக | 3718 | |||
| செந்தில்குமார் | மநீம | 20612 | |||
| மினி ஸ்ரீ கனகராஜ் | நாம் தமிழர் | 21362 | |||
| தாம்பரம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எஸ். ஆர். ராஜா | திமுக | 116840 | |||
| டி. கே. எம். சின்னையா | அதிமுக | 80016 | |||
| எம். கரிகாலன் | அமமுக | 4207 | |||
| இளங்கோ சிவா | மநீம | 22530 | |||
| சுரேஷ் குமார் | நாம் தமிழர் | 19494 | |||
| செங்கல்பட்டு | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எம். வரலட்சுமி | திமுக | 130573 | |||
| எம். கஜேந்திரன் | அதிமுக | 103908 | |||
| ஏ. சதிஷ்குமார் | அமமுக | 3069 | |||
| முத்தமிழ்செல்வன் | இஜக | 4146 | |||
| சஞ்சீவிநாதன் | நாம் தமிழர் | 26868 | |||
| திருப்போரூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எஸ்.எஸ். பாலாஜி | விசிக | 93954 | |||
| திருக்கச்சூர் ஆறுமுகம் | பாமக | 92007 | |||
| எம். கோதண்டபாணி | அமமுக | 7662 | |||
| லாவண்யா | மநீம | 8194 | |||
| மோகனசுந்தரி | நாம் தமிழர் | 20428 | |||
| செய்யூர் (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| பனையூர் பாபு | விசிக | 82750 | |||
| எஸ். கனிதா சம்பத் | அதிமுக | 78708 | |||
| ஏ. சிவா | தேமுதிக | 3054 | |||
| அன்பு தமிழ்சேகரன் | மநீம | 1968 | |||
| ராஜேஷ் | நாம் தமிழர் | 9653 | |||
| மதுராந்தகம் (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கே. மரகதம் குமாரவேல் | அதிமுக | 86646 | |||
| மல்லை சத்யா | மதிமுக | 83076 | |||
| என். மூர்த்தி | தேமுதிக | 2137 | |||
| தினேஷ் | மநீம | 1488 | |||
| சுமிதா | நாம் தமிழர் | 9293 | |||