செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

விருதுநகர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 20:14 GMT   |   Update On 2021-04-29 20:14 GMT
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


திருச்சுழி

திமுக

விருதுநகர்

திமுக

அருப்புக்கோட்டை

திமுக

சிவகாசி

காங்கிரஸ்

சாத்தூர்

திமுக

திருவில்லிபுத்தூர்

காங்கிரஸ்

இராஜபாளையம்

அதிமுக

Tags:    

Similar News