செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 18:45 GMT   |   Update On 2021-04-29 18:45 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


கிள்ளியூர்

காங்கிரஸ்

விளவங்கோடு

காங்கிரஸ்

பத்மனாபபுரம்

திமுக

குளச்சல்

காங்கிரஸ்

நாகர்கோவில்

திமுக

கன்னியாகுமரி

திமுக

Tags:    

Similar News