செய்திகள்
வைகோ முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறார்
வைகோ முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்
சென்னை:
ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. வெற்றிக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ, 16-ந் தேதி(இன்று) சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை அண்ணா நகர், எம்.ஜி.ஆர். காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
16-ந் தேதி - சென்னை மாநகர்,
17-ந் தேதி - தேனி, மதுரை மாவட்டங்கள்,
18-ந் தேதி - கன்னியாகுமரி மாவட்டம்,
19-ந் தேதி - திருநெல்வேலி மாவட்டம்,
20-ந் தேதி - தூத்துக்குடி மாவட்டம்,
21-ந் தேதி - விருதுநகர் மாவட்டம்,
22-ந் தேதி - சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள்,
23-ந் தேதி - அரியலூர், திருச்சி மாவட்டங்கள்,
24-ந் தேதி - கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்கள்,
25-ந் தேதி - கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்,
26-ந் தேதி - விழுப்புரம் மாவட்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.