பொது மருத்துவம்

நீச்சல் குளங்களில் நீண்ட நேரம் குளித்தால் கண் தொற்று அபாயம்

Published On 2025-04-07 15:01 IST   |   Update On 2025-04-07 15:01:00 IST
  • கிராமப் புறங்களில் வசிப்பவர்களைத் தவிர, நகரங்களில் வசிக்கும் மக்கள் நீச்சல் குளங்களுக்குச் செல்கிறார்கள்.
  • பல மணி நேரம் தண்ணீரில் குளிக்கிறார்கள்.

கோடை காலம் வந்துவிட்டால், சிலர் வெயிலைத் தாங்க முடியாமல் தங்கள் உடலைக் குளிர்விக்க ஏதாவது தேடுகிறார்கள். இன்னும் சிலர் நீச்சலை நாடுகிறார்கள்.

கிராமப் புறங்களில் வசிப்பவர்களைத் தவிர, நகரங்களில் வசிக்கும் மக்கள் நீச்சல் குளங்களுக்குச் செல்கிறார்கள். பல மணி நேரம் தண்ணீரில் குளிக்கிறார்கள்.

நீச்சல் குளங்களில் நீந்துவது, மணிக்கணக்கில் தண்ணீரில் இருப்பது கூட ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கண் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News