ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
- குமாரவயலூர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்.
- உத்தரமாயூரம் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். சிக்கல் சிங்கார வேலவர் சூர்ணோற்சவம், ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் ரதோற்சவம். குமாரவயலூர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம். உத்தரமாயூரம் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. சோலைமலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரருக்கு காலையில் சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, ஐப்பசி-14 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி பின்னிரவு 3.39 மணிவரை பிறகு அஷ்டமி.
நட்சத்திரம் : பூராடம் காலை 8.47 மணிவரைபிறகு உத்திராடம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-உற்சாகம்
கடகம்-நலம்
சிம்மம்-அமைதி
கன்னி-புகழ்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-நிறைவு
தனுசு- போட்டி
மகரம்-சாந்தம்
கும்பம்-சுகம்
மீனம்-பணிவு