ஆன்மிகம்
சப்தமாதா கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி கால பூஜை

சப்தமாதா கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி கால பூஜை

Published On 2021-06-30 12:43 IST   |   Update On 2021-06-30 12:43:00 IST
திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பம் சப்தமாதா கோவிலில் நேற்று வராகி அம்மனுக்கு பஞ்சமி கால பூஜை நடைபெற்றது. விசேஷ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் கோவிலின் உள்ளே பக்தர்கள் இன்றி பூஜைகள் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் காரணமாக கோவில் திருவிழாக்கள் உள் விழாவாக கோவிலின் உள்ளே நடத்தப்பட்டு வருகிறது.

திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பம் சப்தமாதா கோவிலில் நேற்று வராகி அம்மனுக்கு பஞ்சமி கால பூஜை நடைபெற்றது. விசேஷ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

இதில் குறைந்த அளவிலான பக்தர்களே சமூக இடைவெளியை கடைபிடித்த வழிபாடு செய்தனர்.

Similar News