ஸ்லோகங்கள்
கண்ணன்

கண்ணனின் திருக்கதையை சுருக்கமாக சொல்லும் ஸ்லோகம்

Update: 2022-06-03 05:51 GMT
ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.
ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
கோவர்த்தனோத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
குந்தீ ஸுதா பாலனம்
ஏதத் பாகவதம் புராண கதிதம்

- ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

Tags:    

Similar News