ஆன்மிகம்

துன்பம் போக்கும் ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்

Published On 2016-11-03 10:25 IST   |   Update On 2016-11-03 10:25:00 IST
மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.
அதுலித பலதாமம் ஸ்வர்ண
சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்
ஞானினாமக்ரகண்யம் |    
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

அதுலித பலதாமம்  - நிகரில்லாத பலம் கொண்டவன்
ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
ஞானினாமக்ரகண்யம்  - ஞானிகளின் தலைவன் ஸகல குணநிதானம் -
ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்
வானராணாமதீசம் - குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
ரகுபதிவரதூதம் - ராமனுக்கு தூதனாக சென்றவன்
வாதஜாதம் - வாதத் திறமை கொண்டவன்
நமாமி - வணக்கம்

Similar News