ஆன்மிகம்

விரைவில் திருமணம் நடக்க கிருஷ்ணர் ஸ்லோகம்

Published On 2016-08-06 11:20 IST   |   Update On 2016-08-06 11:20:00 IST
இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண
ருக்மிணீ ப்ரியவல்லப
விவாஹம் தேஹிமே ஸீக்ரம்
வாஸுதேவ நமோஸ்துதே.

- ஸ்ரீகிருஷ்ண பூஜா கல்பம்

பொதுப்பொருள்:

தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.

(இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.)

Similar News