ஆன்மிகம்

தடை நீக்கும் கேது பகவான் துதி

Published On 2016-05-24 08:03 IST   |   Update On 2016-05-24 08:03:00 IST
செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க இந்த கேது பகவான் துதியை தினமும் சொல்லி வரலாம்.
பொன்னையின் உரத்தில் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னத் தண்ணமுது அளிக்கலுற்ற
பின்னநின் சுரவாலுண்ட பெட்பினிற் சிரம்பெற்றூ உய்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விரு நிலம் போற்றத்தானே
நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி
குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி.

- கேது பகவானுக்கு உகந்த இந்த துதியை தினமும் சொல்லி வந்தால் காரியத்தடைகள் நீங்கும்.

Similar News