ஆன்மிகம்
லட்சுமி

இந்த வார விசேஷங்கள்: 17.8.21 முதல் 23.8.21 வரை

Update: 2021-08-17 03:49 GMT
ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

17-ம் தேதி செவ்வாய் கிழமை :

* விஷ்ணுபதி புண்ணிய காலம்
* சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

18-ம் தேதி புதன் கிழமை :
 
* சர்வ ஏகாதசி
* கரிநாள்
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
 
19-ம் தேதி வியாழக்கிழமை :

* மதுரை சோமசுந்தர பெருமாள் புட்டுத் திருவிழா
* நெல்லை குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு
* சந்திராஷ்டமம்- ரோகிணி, மிருகசீரிடம்

20-ம் தேதி வெள்ளிக்கிழமை  :


* வரலட்சுமிவிரதம்
* பிரதோஷம்
* சுபமுகூர்த்த நாள்
* சுவாமிதோப்பு வைகுண்டர் கோவிலில் கொடியேற்றம்
* சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை

21-ம் தேதி சனிக்கிழமை :

* ஓணம் பண்டிகை
* திருவோண விரதம்
* நெல்லை குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்

22-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* பவுர்ணமி
* ஆவணி அவிட்டம்
* வாஸ்து நாள்- காலை 7.23 மணி முதல் 7.59 மணி வரை
* சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

23-ம் தேதி திங்கள் கிழமை  :

* சங்கரன்கோவில் கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம் -  பூசம், ஆயில்யம்

Tags:    

Similar News