கிரிக்கெட்

ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிப்பு

Update: 2022-06-30 12:21 GMT
  • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம்:-

அலெக்ஸ் லீஸ், சாக் க்ராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்சன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Tags:    

Similar News