கிரிக்கெட் (Cricket)

லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Published On 2023-10-22 13:36 IST   |   Update On 2023-10-22 22:20:00 IST
2023-10-22 10:03 GMT

குல்தீப் யாதவ் வீசிய 19 ஓவரில் ரவீந்திரா - மிட்செல் ஜோடி 2 சிக்சர் உள்பட 16 ரனகள் விளாசினர். 

2023-10-22 09:37 GMT

முகமது சமி ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்சை ஜடேஜா மிஸ் செய்தார்.




2023-10-22 09:15 GMT

தனது முதல் ஓவரை வீசிய முகமது சமி முதல் பந்திலேயே வில் யங் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 



2023-10-22 08:53 GMT

பும்ரா பந்து வீச்சில் ரச்சின் ரவீந்திராவுக்கு எதிராக இந்தியா முதல் ரிவ்யூவை இழந்துள்ளது.

 

2023-10-22 08:51 GMT

சிராஜ் பந்தில் 9 பந்தில் 0 ரன்னில் கான்வே அவுட்.

2023-10-22 08:36 GMT

பும்ரா வீசிய முதல் ஓவர் மெய்டன்

 

.

2023-10-22 08:14 GMT

இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News