தமிழில் அதிகமான விளம்பர படங்களில் நடிகை சம்பள விஷயத்தில் விடாபிடியாக இருக்கிறாராம்.
சம்பளத்தில் விடாபிடியாக இருக்கும் நடிகை
பதிவு: மார்ச் 01, 2021 22:56
கிசுகிசு
விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குபவர், பெரிய நம்பர் நடிகை என்றாலும், அதிகமான விளம்பர படங்களில் நடிப்பவர், புன்னகை நடிகைதானாம். இவர், ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம்.
சம்பளத்தை குறைக்க சொல்லி பலர் நடிகையிடம் கேட்டாலும் முடியவே முடியாது என்று சொல்லுகிறாராம். காரணம் பட வாய்ப்பு இல்லாததால், இப்படியாவது சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை.
Related Tags :