தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரின் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய இருப்பதை அறிந்து சோகத்தில் இருக்கிறாராம்.
காதலிக்கு திருமணம்... சோகத்தில் நடிகர்
பதிவு: டிசம்பர் 01, 2020 22:05
கிசுகிசு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சங்க தலைவர், ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி வந்தாராம். ஆனால் திடீரென்று வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் நிச்சயமும் செய்து கொண்டாராம்.
நிச்சயம் ஆன சில நாட்களிலேயே இவர்களுடைய திருமணம் நின்று விட்டதாம். இதற்கு காரணம் தெரியாத நிலையில், நிச்சயம் செய்த பெண் வேறொருவரை திருமணம் செய்ய இருக்கிறாராம். இதை அறிந்த சங்கத்தலைவர் சோகத்தில் இருக்கிறாராம்.
Related Tags :