சினிமா செய்திகள்

71st National Film Awards:சிறந்த மலையாள திரைப்படமாக `உள்ளொழுக்கு' தேர்வு

Published On 2025-08-01 19:07 IST   |   Update On 2025-08-01 19:07:00 IST
  • கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் கடந்த 2024 ஆண்டு வெளியானது உள்ளொழுக்கு.
  • ஊர்வசி மற்றும் பார்வதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.

கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் கடந்த 2024 ஆண்டு வெளியானது உள்ளொழுக்கு. இப்படத்தில் ஊர்வசி மற்றும் பார்வதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மாமியார் மற்றும் மருமகளிடயே உள்ள உறவை சொல்லும் திரைப்படமாக உருவானது. படத்தின் இசையை சுஷின் ஷ்யாம் மேற்கொண்டார்.

இந்நிலையில் 71-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியலை இன்று மாலை வெளியிட்டுள்ளனர். சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News