சினிமா
விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டா

திருமணத்தில் நடனம்... வைரலாகும் விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா புகைப்படம்

Published On 2021-06-10 13:07 GMT   |   Update On 2021-06-10 13:07 GMT
திருமணத்தின் போது நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் நடனம் ஆடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. கொரோனா காலத்தில் நடந்த திருமணம் என்பதால் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


ஜூவாலா கட்டா பதிவு செய்த புகைப்படம்

இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் ஜூவாலா கட்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஷ்ணுவுடன் இணைந்து டான்ஸ் ஆடியதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News