ஆன்மிக களஞ்சியம்
null

வெண்ணெய் காப்பு செய்வது ஏன்?

Published On 2023-09-14 15:59 IST   |   Update On 2023-09-14 18:26:00 IST
  • சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார்.
  • அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.

ராமன் ராவணன் யுத்தம் நடந்தபோது ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து கொண்டு அனுமார் சென்றுள்ளார்.

அப்போது ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார்.

சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார்.

அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.

அதுபோல, வெண்ணை விரைவில் உருகும் தன்மை கொண்டதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்னதாகவே, நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.

இதனாலேயே பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

Tags:    

Similar News