என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருமண தடை விலகும்
- ஞாயிறு திருத்தலத்தில் திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
- சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
ஞாயிறு திருத்தலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்தாலும்
திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அத்தகைய நிலையில் இருப்பவர்கள் 11 வாரங்கள் ஞாயிறு தலத்துக்கு சென்று
உரிய வழிபாடு செய்தால் திருமணம் யோகம் கைகூடும்.
சிவபெருமானுக்கும், சூரிய பகவானுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட
நினைத்த இடத்தில் இருந்து மணமகன் அல்லது மணமகள் கிடைப்பார்.
Next Story






