என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சிவாலயத்தின் மூன்று பகுதிகள்
- மூலஸ்தானத்திற்கு பரார்த்த லிங்கம் என்றும் பெயர்கள் உள்ளன.
- இம்மூன்று பகுதிகளிலும் இறைவனின் சாந்நித்யம் இருப்பதால் தான் கோபுர தரிசனம் பாப விமோசனம் என்ற சொல் வழக்கில் உள்ளது.
மூன்று பகுதிகளாக சிவாலயத்தைக் குறிப்பிடுவார்கள்.
ஸ்தூல லிங்கம் என்று கோபுரத்தைக் குறிப்பிடுவார்கள்.
பலி பீடத்திற்கு பத்ர லிங்கம் என்றும்
மூலஸ்தானத்திற்கு பரார்த்த லிங்கம் என்றும் பெயர்கள் உள்ளன.
இம்மூன்று பகுதிகளிலும் இறைவனின் சாந்நித்யம் இருப்பதால் தான் கோபுர தரிசனம் பாப விமோசனம் என்ற சொல் வழக்கில் உள்ளது.
கோவிலில் பலி பீடத்தினை முதலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபின்பே இறைவன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.
ஸ்தூல லிங்கத்தைக் கும்பிட்டு பத்ரலிங்கத்தை நமஸ்கரிசத்து பரார்த்த லிங்கத்தை வழிபட வேண்டும் என்பதே சிவாலய தரிசன வழியாகும்.
Next Story






