என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    லிங்கத்தில் அமைந்த பிற தெய்வங்கள்
    X

    லிங்கத்தில் அமைந்த பிற தெய்வங்கள்

    • சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது.
    • ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

    சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது.

    ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

    திருவானைக்கா கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெருமானையும் ஒரு லிங்கத்தில் முருகப் பெருமானையும் அமைந்திருக்கிறார்கள்.

    சிவ மூல மந்திரம்

    சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

    சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்

    சிவ சிவ என்னச் சிவகதி தானே

    என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.

    Next Story
    ×