iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
  • தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் நாளை கையெழுத்து

இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் | தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் நாளை கையெழுத்து

இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: 2-வது சுற்றில் ஜோஸ்னா தோல்வி

லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா ரனீம் எல் வெலிலியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மார்ச் 24, 2017 09:44

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: சென்னை எப்.சி. அணிக்கு 2-வது வெற்றி

நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியின் நேற்று நடந்த லீக் ஆட்டடத்தில் சென்னை எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

மார்ச் 24, 2017 09:28

மியாமி டென்னிஸ்: ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா தோல்வி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான மோனிகா பிய்க் சோரனா கிர்ஸ்டியாவிடம் தோல்வியை தழுவினார்.

மார்ச் 24, 2017 09:21

தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும்: சுனில் சவுகான்

நாளை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்று ஆடுகளத்தன்மை குறித்து அதன் பராமரிப்பாளர் சுனில் சவுகான் கூறியுள்ளார்.

மார்ச் 24, 2017 09:07

விராட் கோலி மீதான விமர்சனங்கள் வேதனை அளிக்கிறது: புஜாரா பேட்டி

இந்திய கேப்டன் விராட் கோலி மீதான விமர்சனங்கள் வேதனை அளிப்பதாக சக வீரர் புஜாரா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.

மார்ச் 24, 2017 08:38

2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்: டோனி நம்பிக்கை

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மார்ச் 24, 2017 00:11

தொடரை தீர்மானிக்கும் என்பதால் முடிவு தரும் ஆடுகளமாக இருக்கும்: ஹசில்வுட் சொல்கிறார்

தரம்சாலாவில் நடைபெற இருக்கும் நான்காவது போட்டி, தொடரை தீர்மானிக்கும் என்பதால் முடிவு தரும் ஆடுகளமாகத்தான் இருக்கும் என ஹசில்வுட் எதிர்பார்கிறார்.

மார்ச் 23, 2017 21:55

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்ப்பு: தரம்சாலாவில் கோலி விளையாடுவாரா?

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். இதனால் தரம்சாலா டெஸ்டில் விராட் கோலி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

மார்ச் 23, 2017 20:46

ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டியில் இருந்து குசால் பெரேரா நீக்கம்

வங்காள தேச அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இருந்து இலங்கை விக்கெட் கீப்பர் நீக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 23, 2017 19:40

வீரர்களுக்கு சலுகை: மற்ற விளையாட்டு துறையும் பி.சி.சி.ஐ.-யை பின்பற்ற வேண்டும்- ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு அதிக அளவில் சலுகை வழங்குவதுபோல், மற்ற அமைப்புகளும் பி.சி.சி.ஐ.யை பின்பற்றி சலுகைகள் வழங்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மார்ச் 23, 2017 19:13

காயம் காரணமாக கடைசி டெஸ்டில் இருந்து டிம் சவுத்தி நீக்கம்: நியூசி.க்கு பின்னடைவு

காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 23, 2017 18:07

இந்தியாவை 333 ரன்னில் தோற்கடித்த ஓ'கீபேக்கு தரம்சாலா டெஸ்டில் இடமில்லை?

புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவை 333 ரன்னில் தோற்கடிக்க காரணமாக இருந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபேக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மார்ச் 23, 2017 17:57

ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேனா?: மொகமது அமிர் விளக்கம்

ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பதில் அளித்துள்ளார்.

மார்ச் 23, 2017 16:55

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அங்கூர் மிட்டல் தங்க பதக்கம் வென்றார்

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அங்கூர் மிட்டல் உலக சாதனையுடன் தங்க பதக்கம் வென்றார்.

மார்ச் 23, 2017 15:35

அமெரிக்க அதிபருடன் ஒப்பீடு: விராட் கோலி புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கிளார்க் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் விராட் கோலியை ஒப்பிட்டு பேசியது தொடர்பாக ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க் குற்றம்சாட்டி உள்ளார். அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

மார்ச் 23, 2017 10:55

இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: முதல் சுற்றில் ஜோஸ்னா வெற்றி

இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவின் ராச்செல் கிரின்ஹாமை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மார்ச் 23, 2017 10:05

தியோதர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டன்

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கவிருக்கும் தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 23, 2017 09:42

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: சென்னை விவா அணி வெற்றி

நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை விவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

மார்ச் 23, 2017 09:21

தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும்: மிட்செல் ஜான்சன்

தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்பதால் இந்திய அணியினர் நிச்சயம் பதற்றத்தில் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

மார்ச் 23, 2017 09:00

மாநில பெண்கள் ‘ஆக்கி’ போட்டிக்கு திருச்சி அணி வீராங்கனைகள் தேர்வு

பாளையங்கோட்டையில் நடைபெற உள்ள மாநில பெண்கள் ‘ஆக்கி’ போட்டியில் பங்கேற்க உள்ள திருச்சி மாவட்ட அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நடந்தது.

மார்ச் 23, 2017 08:35

கபடி போட்டியில் உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றுவேன்: அந்தோணியம்மாள் பேட்டி

மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்தால் கபடி போட்டியில் உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றுவேன் என்று சர்வதேச கடற்கரை கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை அந்தோணியம்மாள் கூறினார்.

மார்ச் 23, 2017 08:32

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

தியோதர் கோப்பை கிரிக்கெட்: ரோகித்சர்மா திடீர் விலகல் தொடரை வெல்லவது யார்? : இந்தியா- ஆஸ்திரேலியா நாளை கடைசி டெஸ்ட் கிரிக்கெட் வாரியம் மீது அனுராக் தாகூர் பாய்ச்சல் ஐ.பி.எல். போட்டி: புனே அணியில் இம்ரான் தாகீர் தரம்சாலாவில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளைப் படைத்த ஸ்மித் தரம்சாலா டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் கோலியை போன்று ரகானே உணர்ச்சிவசப்பட மாட்டார்: ஸ்மித் சொல்கிறார் செய்தியை விற்க முயற்சி செய்கிறார்கள்: ஆஸி. பத்திரிகைக்கு விராட் பதிலடி தொடரை வென்றால் புனித கோப்பையை அடைவதாகும்: ஆலன் பார்டர் சொல்கிறார் காயத்தால் டி காக் விலகல்: டெல்லி அணிக்கு பெரிய இழப்பு

ஆசிரியரின் தேர்வுகள்...