என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஒன்பிளஸ் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z இயர்போன்
ரூ.2,500 பட்ஜெட்டில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் இயர்போன்-கசிந்த தகவல்
இந்த இயர்போன் 2020-ம் ஆண்டு வெளியான புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z-க்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 இயர்போன்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெக்பேண்ட் ஸ்டைலில் வெளியாகும் இந்த இயர்போன் 2020-ம் ஆண்டு வெளியான புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z-க்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த புல்லட் இயர்போன் குறித்த பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதில் ப்ளூடூத் v5.0 கனெக்டிவிட்டி அம்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z இயர்போனின் விலை இந்தியாவில் ரூ.1,999-ஆக அறிமுகம் ஆன நிலையில், இந்த புதிய இயர்போனின் விலை ரூ.2,5000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






