என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
![நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2](https://img.maalaimalar.com/Articles/2021/Jan/202101081101349911_Tamil_News_tamil-news-Noise-Shots-Neo-2-TWS-Earbuds-with-lowlatency_SECVPF.gif)
X
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2
மலிவு விலையில் நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்
By
மாலை மலர்8 Jan 2021 5:31 AM GMT (Updated: 8 Jan 2021 5:31 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஷாட்ஸ் நியோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அல்ட்ரா-லோ லேடென்சி மோட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் மூலம் மியூசிக், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற சேவையை ஆக்டிவேட் செய்ய போன் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
![நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2](https://img.maalaimalar.com/InlineImage/202101081101349911_1_Noise-Shots-NEO-2._L_styvpf.jpg)
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அம்சங்கள்
- ப்ளூடூத் 5
- 6எம்எம் ஸ்பீக்கர் டிரைவர்
- MEMS மைக்
- ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்
- லோ லேடென்சி கேமிங் மோட்
- வாட்டர் ரெசிஸண்ட் வசதி
- பின்டிப் மற்றும் சிலிகான்
- கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி
- 5 மணி நேர பிளேபேக்
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்போன் ரேவென் பிளாக், ஆம்பர் ஆரஞ்சு, கோபால்ட் புளூ மற்றும் லைம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)