என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சியோமி எம்ஐ10டி சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்5 Oct 2020 12:33 PM GMT (Updated: 5 Oct 2020 12:33 PM GMT)
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ10டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ10டி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இவற்றில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் லிக்விட் கூலிங், ஆண்ட்ராய்டு 10, எம்ஐயுஐ 11, கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அலுமினியம் அலாய் பிரேம், டூயல் லினியர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை ரெஸ் ஆடியோ வசதி கொண்டுள்ளது.
சியோமி எம்ஐ10டி சீரிஸ் சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி - எம்ஐ10டி
- 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி (UFS 3.1) மெமரி - எம்ஐ10டி ப்ரோ
- டூயல் சிம்
- எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, LED பிளாஷ்
- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
- 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
- எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.69, OIS, LED பிளாஷ்
- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
Next Story
×