என் மலர்

  தொழில்நுட்பம்

  ரூ.4,000 பட்ஜெட்டில் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
  X

  ரூ.4,000 பட்ஜெட்டில் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லாவா நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LavaZ60S #smartphone


  இந்தியாவில் லாவா நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசட்61 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் வியூ ஃபுல் லேமினேஷன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

  1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 5 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் பொக்கே மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.  லாவா இசட்60எஸ் சிறப்பம்சங்கள்:

  - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
  - 1 ஜிபி ரேம்
  - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
  - டூயல் சிம் ஸ்லாட்
  - 5 எம்பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
  - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  புதிய லாவா இசட்60எஸ் ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா இசட்60எஸ் விலை ரூ.4,949 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய லாவா ஸ்மார்ட்போனினை இந்தியா முழுக்க சுமார் 75,000 விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×