என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  ரெட்மி போன் வாங்கினால் சிக்கன் பர்கர் இலவசம் - இது எங்க?
  X

  ரெட்மி போன் வாங்கினால் சிக்கன் பர்கர் இலவசம் - இது எங்க?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெக் டொனால்ட்ஸின் 2 சிக்கன் பர்கர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.
  • ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும்.

  ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சியோமி, தற்போது அதன் பயனர்களுக்கு அசத்தல் ஆஃபர் ஒன்றையும் வழங்கி உள்ளது. அதன்படி சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த அசத்தல் ஆஃபரை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.

  அதன்படி ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு மெக் டொனால்ட்ஸின் கூப்பன் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை வைத்து மெக் டொனால்ட்ஸின் 2 சிக்கன் பர்கர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ள முடியுமாம். இந்த ஆஃபர் தற்போது டர்க்கி நாட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


  விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த ஆஃபர் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும். அந்த போனின் விற்பனையை அதிகரிக்கவே இத்தகைய சலுகையை சியோமி நிறுவனம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

  Next Story
  ×