என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட தலைவர்கள் கூட்டம்"
த.மா.கா. மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. #TamilMaanilaCongress #GKVasan
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
த.மா.கா. மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மேலும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் இயக்கப் பணிகள், மக்கள் நலப்பணிகள் குறித்த செயல்பாடுகளும் விவாதிக்கப்படுகிறது.
வருகிற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan