என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பார்வையிட்டு பயன் Collector’s office staff"

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒத்திகை மற்றும் செயல்விளக் கம் நிகழ்ச்சி

    நாமக்கல்

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒத்திகை மற்றும் செயல்விளக் கம் நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்கள் மற்றும் நிலைய அலுவலர்கள் ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், கியாஸ் சிலிண்டர் உதவியுடன், தீ அணைப்பு முறைகள் மற்றும் பிற தளவாடங்களை கொண்டு மீட்பு பணி செய்வது குறித்து ஒத்திகை செய்து காண்பித்தனர். இதை கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பயன் அடைந்தனர்.

    ×