என் மலர்
நீங்கள் தேடியது "திருமாவளவன் பிறந்தநாள் விழா"
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60 வது மணிவிழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்டம் பொ.மல்லாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60 வது மணிவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு தருமபுரி மாவட்ட வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சின்னவேடி தலைமையில் தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நகரவை செயலாளர் கனகராஜ், நகர பொருளாளர் முபாரக்பாய், தோட்டா சரவணன், பவுன்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






