search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் பயணம்"

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் ஜம்மு வருகையை முன்னிட்டு, ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.#PM #Modi
    ஜம்மு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகருக்கு செல்கிறார். அங்கு இந்தியாவிலேயே மிக நீளமான சாலை வழி சுரங்கப்பாதைக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த சுரங்கப்பாதையின் நீளம் 14 கி.மீ. ஆகும். ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

    மோடி வருகையை முன்னிட்டு, ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஜம்மு மண்டல போலீஸ் ஐ.ஜி. சிங் ஜம்வால் தெரிவித்தார். #PM #Modi
    ×