என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Who is the deceased from which town?"

    • 45 வயது மதிக்கதக்கவர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்,

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி ஆம்பூர் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×