என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weekly market transfer"

    • கட்டுமான பணிகள் நடப்பதால் நடவடிக்கை
    • கிழக்கு மாட வீதியில் செயல்படும்

    செய்யாறு:

    செய்யாறு நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் புதிய கடைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் வழக்கமாக நடைபெறும் வாரச்சந்தை இனி செய்யாறு டவுன், ஆக்ஸ்போர்ட் பள்ளி அருகில் திருவத்தூர் கிழக்கு மாட வீதியில் நடைபெறும் என்று நகராட்சி ஆணையாளர் கி. ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    ×