என் மலர்
நீங்கள் தேடியது "water scarcity meeting"
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான வழி முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.