என் மலர்

  நீங்கள் தேடியது "Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ரவதிடம் வயதான பெண் ஆசிரியை வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.#TrivendraSinghRawat
  டேராடூன்:

  உத்தரகாண்ட் முதல்-மந்திரி (பா.ஜனதா) திரிவேந்திரசிங் ரவத் தலைநகர் டேராடூனில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

  அப்போது அவரை வயதான பெண் ஆசிரியை தனக்கு இடமாறுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்விகள் கேட்டு வாக்கு வாதம் செய்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்தும் தொடர்ந்து முதல்- மந்திரியிடம் கோபத்தில் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். #TrivendraSinghRawat
  ×