என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train travel without ticket"

    • ரெயில்களில் பயண சீட்டு பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் டிக்கெட் பரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொள்ளும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் ேகாட்டம் வழியாக செல்லும் ரெயில்க ளில் பயண சீட்டு பரிசோ தகர்கள், ரெயில்வே பாது காப்பு படையினர் அடங்கிய குழுவினர் டிக்கெட் பரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொள்ளும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    அதுபோல் பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டி களில் பயணம் செய்த வர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படு கிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 ஆயிரத்து 176 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.04 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை ரெயில்வே கோட்ட அதி காரி தெரி வித்தார். மேலும் அவர் கூறுகையில், ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்ட னைக்குரியது, ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    ×