என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They discussed the plans"

    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • அரசு துறை அதிகாரிகள் பேசினர்

    அணைக்கட்டு,

    அணைக்கட்டு ஒன்றியக்குழு கூட்டம் நேற்று ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, துணைத்தலைவர் சித்ரா குமார பாண்டியன், அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு. பாபு கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்களை, அங்கன்வாடி, பள்ளிக்க ல்விதுறை, போக்கு வரத்துதுறை, சுகாதாரதுறை ஆகிய அரசு துறை அதிகாரிகள் அவர்களிடம் இருக்கும் திட்டங்களை எடுத்துரைத்து பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×