என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft of iron wires"

    • புதிய கட்டிடத்திற்கு தேவையான ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை வைத்து சென்றார்.
    • திரும்பி வந்து பார்த்த போது அந்த கம்பிகள் திருடு போயிருந்தது.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கனவாபீர் (64). இவர் ரகமத் நகரில் உள்ள உறவினர் வீட்டின் புதிய கட்டிடத்திற்கு தேவையான ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை வைத்து சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது அந்த கம்பிகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுதொடர்பாக குணபாலன் (36) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ×